Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண் அதிகாரியிடம் தவெக நிர்வாகி வாக்குவாதம்!

பெண் அதிகாரியிடம் தவெக நிர்வாகி வாக்குவாதம்!

மதுரை: முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாகக் கூறி, செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெண் அதிகாரியிடம் தவெக நிர்வாகி பாண்டியராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக அவர் குற்றம்சாட்டினார். பாண்டியராஜன் பெண் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!