Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதகை–குன்னூர் சாலையில் 4 கி.மீ. தூரத்திற்கு வாகன நெரிசல்

உதகை–குன்னூர் சாலையில் 4 கி.மீ. தூரத்திற்கு வாகன நெரிசல்

குன்னூரில் இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் உதகை–குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மரம் விழுந்தபோது வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

error: Content is protected !!