டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடிக்கும் படம் ‘லெனின் பாண்டியன்’. ரோஜா ரீ-என்ட்ரி தரும் இப்படத்திற்கு 32 ஆண்டுகளுக்குப் பின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் உடன் இணைந்து இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் 3-வது பாடலான ‘பாண்டி முனி வருகை’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. படம் வரும் செப்டம்பர் 25-ல் ரிலீஸாகிறது.
