Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்- அமைச்சர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்-அமைச்சர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின் கலங்களால் இயங்கும் உபகரணங்கள் ரூபாய் 4கோடியில் வழங்கப்படும்.

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின்சாரத்தால் இயங்கும் வாகனம் வழங்கப்படும் என மகளிர் நலன் மற்றும் சமூக நலத்தறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று அறிவிப்புகளை வெளியிட்ட அவர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பள்ளிகள், ஆரம்ப நிலை பயிற்சி மையம் தொடங்கப்படும். தனித்துவ அடையாள அட்டை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணமாக செல்ல வழிவகை செய்யப்படும். பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை 2 மடங்காக வழங்கப்படும் என்றார்.

error: Content is protected !!