Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

9 குழந்தைகளின் உயிரைக் காத்த செவிலியர்கள் – நெகிழ்ச்சி!

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் இன்று (செப்.4) அதிகாலை 2.35 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 9 பச்சிளம் குழந்தைகளை செவிலியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டபோது குழந்தைகள் மீட்கப்பட்ட பரபரப்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!