Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?

ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, ஏழை மக்களுக்கு சொந்த வீடு உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்வது போன்ற உடனடி தேவைகள் இருக்கும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ.1,200 கோடி ஒதுக்கியது அவசியமா” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தலைநகரை மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வரிப்பணத்தை விரயமாக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!