Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடனை விட அதிக வசூல்.. வருத்தத்தில் விஜய் மல்லையா

தன்னை நாட்டை விட்டு ஓடிப்போனவர் என அழைப்பது தவறு என விஜய் மல்லையா கூறியுள்ளார். தனது ₹6,203 கோடி கடனை விட அதிகமான தொகையை வங்கிகள் வசூலித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது விவகாரத்தில் இந்திய அரசு மிகவும் அநீதியாக நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியாத தடை காரணமாகவே இந்தியா திரும்ப முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!