Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அறுந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி; வளர்ப்பு நாயும் உயிரிழந்த சோகம்

அறுந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி; வளர்ப்பு நாயும் உயிரிழந்த சோகம்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதியில் வீட்டின் பின்புறம் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்த 55 வயது பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் விஜயா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதே சம்பவத்தில் அவரது வளர்ப்பு நாயும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!