Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் நானா படேகரை காப்பாற்ற 45 நிமிடங்கள் போராடிய டாக்டர்கள்

நடிகர் நானாபடேகரை காப்பாற்ற 45 நிமிடங்கள் போராடிய டாக்டர்கள்

பிரபல நடிகர் நானா படேகர் (75) இன்று (அக்.8) காலமானார். கோவாவில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் காலை 5.20 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு இறுதி நேரத்தில் சிகிச்சையளித்த மருத்துவர் சேகர் சல்கர் கூறுகையில், “45 நிமிடங்கள் தொடர்ந்து அவரது இருதயத் துடிப்பைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டோம். ஆனால் அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியவில்லை. இது தொடர்பாக மருத்துவ-சட்ட ரீதியான வழக்கு (MLC) பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

error: Content is protected !!