Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாராபுரம், மதுராந்தகத்தில் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்

தாராபுரம், மதுராந்தகத்தில் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்

இடைத்தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு திட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. இரு மாவட்டகளிலும் தாய்மாமன் தங்க மோதிரம், வெற்றிப் பயண திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த மாவட்டங்களிலும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்று முதல் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளை மாவட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

error: Content is protected !!