Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேட்டரிங் தொழிலில் ரூ.1.18 கோடி மோசடி.. அம்பத்தூரைச் சேர்ந்த நபர் கைது

கேட்டரிங் தொழிலில் ரூ.1.18 கோடி மோசடி.. ஒருவர் கைது

சென்னை போரூரைச் சேர்ந்த வேலவன் (35) மற்றும் அவரது நண்பர்களிடம், கேட்டரிங் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.1 கோடியே 18 லட்சம் மோசடி செய்ததாக அம்பத்தூரைச் சேர்ந்த உப்பிலி சீனிவாசன் (34) கைது செய்யப்பட்டார். பல நிறுவனங்களுக்கு உணவு வழங்கி வருவதாகக் கூறி அவர் பணம் பெற்றுள்ளார். ஆனால், உறுதியளித்தபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

error: Content is protected !!