Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகை பறித்ததாக வழக்கு- மதுமிதா மீதான புகாரில் விசாரணை துவக்கம்

நகை பறித்ததாக வழக்கு-மதுமிதா மீதான புகாரில் விசாரணை துவக்கம்

கன்னியாகுமரி நாகர்கோவிலை அடுத்த தம்பத்துக்கோணம் பகுதியை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் மதுமிதா (28) வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் குற்றவாளிகள் கைதாகினர். இந்நிலையில், நெல்லை பாளையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து, மதுமிதா தன்னை ஏமாற்றி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றதாக புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதுமிதா கைது செய்யப்படுவார் என நெல்லை எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!