Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவிந்த் கெஜ்ரிவாலை குண்டுக்கட்டாக கைது செய்த டில்லி போலீஸ்

அரவிந்த் கெஜ்ரிவாலை குண்டுக்கட்டாக கைது செய்த டில்லி போலீஸ்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் CJP அமைப்பு சார்பில் இன்று (அக்.10) போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்க பேரணியாக செல்ல முயன்ற டில்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டில்லி காவல் துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்து சென்றனர். இந்த நடவடிக்கையால் ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் கடும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.

error: Content is protected !!