Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜந்தர் மந்தரில் மாணவர் தலைவர் நேஹா போரா கைது!

ஜந்தர் மந்தரில் மாணவர் தலைவர் நேஹா போரா கைது!

டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பின் தலைவரான நேஹா போராவை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது காட்டமாகப் பேசிய அவர், எங்களை முடக்க வழிகளை மறிக்கலாம், ரயில்களை ரத்து செய்யலாம், சிறையிலும் அடைக்கலாம்; ஆனால் போராட்டத்தை ஒருபோதும் ஒடுக்க முடியாது என்றும், போராட விடாமல் தடுப்பது இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

error: Content is protected !!