Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஜா சம்பவம்.. கேக் வெட்டி கொண்டாடிய “டோரதி” டீம்

ராஜா சம்பவம்.. கேக் வெட்டி கொண்டாடிய "டோரதி" டீம்

டோரதி பட வெற்றியை இளையராஜா உடன் இணைந்து படக்குழு கொண்டாடியுள்ளது. ‘ராஜா சம்பவம்’ என்று எழுதிய கேக்கை வெட்டி கார்த்திக் சுப்புராஜ், ரிஷிகாந்த் உள்ளிட்ட குழுவினர்

கொண்டாடியுள்ளனர். பட ரிலீஸுக்கு முன்பே வெளியான கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய

பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. படத்தின் பிண்ணனி இசையிலும் ‘ராஜா

ராஜாதான்’ என மீண்டும் நிரூபித்துவிட்டார் என்றும் ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.

error: Content is protected !!