Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பூரில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

திருப்பூரில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

திருப்பூரில் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஸ்ரீஹரி என்பவரை மர்மநபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் அரங்கேறிய இக்கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!