Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அடிச்சது லக்கு.. 5-வது T20 அணியில் புவனேஷ்குமார்

IND vs WI 5-வது T20 போட்டிக்கான இந்திய அணியில் புவனேஷ்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். அர்ஷ்தீப் காயம் காரணமாக விளையாடுவதில் சந்தேகம் உள்ளது. இந்நிலையில், நியூசி. தொடருக்கு முன்பே அவர் நாளைய போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தேசிய அணியில் இடம்பெறாத புவனேஷ், அக்.22-ம் தேதி தொடங்கும் நியூசி. தொடர் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!