Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாமல்லபுரம் வந்தடைந்த முதல்வர் விஜய்.. சற்று நேரத்தில் தொடங்கும் கூட்டம்

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சற்றுமுன் நேரில் வந்தடைந்தார். அங்கு தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது. நடப்பு அரசியல் நிலவரங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான முக்கிய வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!