Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.12,695-க்கும், ஒரு சவரன் ரூ.1,01,560-க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.12,615-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,00,920-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் ரூ.5,120 குறைந்துள்ளது.

error: Content is protected !!