Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.93,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,715க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.175க்கு விற்பனையாகிறது. சென்னையில் 2 ஆவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.

error: Content is protected !!
Secret Link