திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற முடியாததற்கு உச்சநீதிமன்றத்தில் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மன்னிப்பு கோரிநார். தூணில் தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது; கோயில் தேவஸ்தானத்தின் அங்கீகாரம் பெறவும் முயற்சி நடந்தது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: கலெக்டர் மன்னிப்பு!
