தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களைத் தேர்வு செய்து நியமிக்க, தனியாக உயர்கல்வி தேர்வு வாரியம் (HERB) அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். தற்போது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), கல்லூரி ஆசிரியர்களையும் தேர்வு செய்து வருகிறது.
தமிழகத்தில் உயர்கல்வி தேர்வு வாரியம் அமைக்கப்படும்”.. அமைச்சர் விஸ்வநாதன்
