Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துணை சபாநாயகர் மீது நடவடிக்கை கோரி மனு

மனு அளிக்க சென்ற தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க கார்த்திக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி தன்னை கட்டாயப்படுத்தி துணை சபாநாயகரின் இல்லத்திற்கு அழைத்து சென்றதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அங்கு தன்னை யாரும் தாக்கவில்லை என கூறி வீடியோ பதிவு செய்ய வைத்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!
Secret Link