Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எண்ணெய் டேங்கர் வெடித்து விபத்து: 30 பேர் பலி

எண்ணெய் டேங்கர் வெடித்து விபத்து: 30 பேர் பலி

கிப்தின் கெய்ரோவில் எண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில், லாரியிலிருந்து கசிந்த எரிபொருள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து, லாரியில் பற்றிய தீ அருகிலுள்ள வாகனங்களுக்கும் வேகமாக பரவியதில் சுமார் 27 வாகனங்கள் தீக்கிரையாகின.

error: Content is protected !!
Secret Link