Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கிய திருச்சி தெற்கு மா.செ.ப.குமார்….

திருச்சி மாவட்டம் , மணப்பாறையில்  அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மணப்பாறை தெற்கு ஒன்றியம், வையம்பட்டி தெற்கு ஒன்றியம், வையம்பட்டி வடக்கு ஒன்றியம் ஆகிய பகுதியில் நடைபெற்றது. இந்கழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர் ப.குமார்  கலந்து கொண்டார். மேலும்  புதிய உறுப்பினர் படிவத்தை கழக தொண்டர்களுக்கு வழங்கினார். உடன் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் R‌.சந்திரசேகர் Ex.MLA மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் C.சின்னசாமி.Ex.MLA மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்

N.அன்பரசன் , மாவட்ட பொருளாளர் நெட்ஸ் M.இளங்கோ , மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் S.M.K.Dr முகமது இஸ்மாயில் , மாவட்ட மீனவர் அணி செயலாளர் N .பொன்னுச்சாமி , மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!