Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவாக்குடி அரசு கல்லூரியில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர்

ஆகியோர் உடன் இருந்தனர் . துவாக்குடி அரசு கல்லூரியை சேர்ந்த 400 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!