Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேளாங்கண்ணி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு…

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமைகளான ஜூலை 8, 15, 22, 29, ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1. 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் அதிகாலை 5. 40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!