Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

திருச்சி மாநகர கமிஷனர் சத்யபிரியா உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர், எடமலைப்பட்டிபுதூர் விமான நிலையம் ,பாலக்கரை உறையூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்பனை செய்த ஒரு பெண் உட்பட 14 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 33 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்புள்ள 3. 390 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!