Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகள் கோவில் திருவிழாவையொட்டி. 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுப்பதற்காக குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது. மதியம் 12 45 மணியளவில் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் குழந்தைவேலு வயது 17 தோகைமலை தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார் .தனது நான்கு நண்பர்களுடன் காவிரியில் குளிக்கும் பொழுது குழந்தைவேல் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!