Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சி, ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஞ்சி நகர்  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சேக் மோஹைதீன் காலனி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (28) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார். மேலும் அவரிடம் இருந்த 5000 ரூபாய் மதிப்புள்ள 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.  ஐயப்பனை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!