Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் லீக் கிரிக்கெட் தொடர்…. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்….

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரால் நடத்தப்படும் லீக் தொடரை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  துவக்கி வைத்தார். மேலும் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா , புதுக்கோட்டை நகர கழகச் செயலாளர் செந்தில், புதுக்கோட்டை நகர மன்ற உறுப்பினர் சுப. சரவணன்,நகரகாங்கிரஸ்தலைவர்

இப்ராஹிம் பாபு மற்றும் கழகநிர்வாகிகள் ஞான.இளங்கோவன், திருவள்ளுவர் நகர் ராஜேந்திரன், சையதுமுகம்மது, இதயம் அப்துல்லா, குடகுஜாகிர், அர்பன் சீனி உள்ளிட்ட கழகநிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!