கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ( செவ்வாய்) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார்.