Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்கத்தாவில் இருந்து மயிலாடுதுறை வந்தடைந்த 20 லட்சம் சாக்குகள் …

சம்பா சாகுபடி அறுவடைப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு தேவையான 20 லட்சம் சாக்குகள் கொல்கத்தாவில் இருந்து 31 சரக்குரயில் பெட்டிகள் மூலம் மயிலாடுதுறை வந்தடைந்தது.  அவற்றை நூற்றுக்கு மேற்பட்ட லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் கொண்டு  சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!