Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

புதுக்கோட்டை நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கல்.
புதுக்கோட்டை நகரில் நகர காவல் துறையினர்கள் சார்பில் பொதுமக்களுக்கு திருட்டு தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் காவல் துறையினர் சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆலோசையின்படி நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.ராகவி புது பஸ்நிலைய பகுதிகள்

பொதுமக்கள், பேருந்துகளுக்காக காத்து நிற்கும் பயணிகளிடம் திருட்டு போகாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக
நாம் என்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்கி அதற்கான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.அவருடன் நகர காவல்துறையினர் பலரும் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!