Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிரிக்கெட்…..இந்தியா வெற்றி பெற…. மணல் சிற்பம் அமைத்தார் சுதர்சன் பட்நாயக்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். மணல் சிற்ப கலைஞர்.  உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து இவர்  ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார். வாழ்த்துக்களை தெரிவிப்பார். அந்த வகையில் இன்று உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து மணல் சிற்பம் அமைத்து உள்ளார். இது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!