Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளி ஆசிரியர் மறைவு…. அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் பயின்ற பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற டேனியல் மறைவையொட்டி வடபழனியில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் எம்எல்ஏ மருத்துவர் எழிலன், எம்.வி.பிரபாகர ராஜா ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!