Skip to content

தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் உள்ள 12 சிவாலயங்களில் இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!