Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

500 ரூபாய் நோட்டு மாடலில் ‘துணிவு’ டிக்கெட்.. கோவையில் கலக்கல்..

தமிழகத்தில் பொங்கல் தினம் முன்னிட்டு நடிகர் அஜித் நடித்த படம் துணிவு தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியிடப்படுகிறது, நடிகர் அஜித்தின் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பல்வேறு விதமாக நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர்,இதை அடுத்து பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள தங்கம் தியேட்டரில் துணிவு படம் வெளியிட உள்ளனர்,இதை கொண்டாடும் விதமாக அஜித் ரசிகர்கள் ஒரிஜினல் பணம் போல் டிக்கெட் அடித்து முதல் நாள் காட்சிக்கு ரசிகர்களுக்கு விற்பனை செய்ய உள்ளனர்,தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!