Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. ஐகோர்ட் அதிரடி

நடிகை திரிஷா குறித்து  ,மன்சூர் அலிகான் அவதூறாக பேசியதை  நடிகர்  சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, திரிஷா ஆகியோர் கண்டித்தனர். இது தொடர்பாக மன்சூர் அலிகான், மேற்கண்ட மூவர் மீதும்  சென்னை ஐகோர்ட்டில்  மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அத்துடன் அவர்கள் தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடாக  தனக்கு வழங்க வேண்டும் என மனுவில் கேட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன்,  அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!