கடந்த 2013ஆம் ஆண்டு அமலாபால்- இயக்குநர் ஏ.எல் விஜய் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சில பல காரணங்களால் இரண்டே வருடத்தில் பிரிவு ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கிளாக இருந்து வந்த அமலாபால், அவரது பிறந்தநாளில் காதலர் ஜெகத் தேசாயை அறிமுகப்படுத்தினார். அறிவித்த ஒரே வாரத்தில் இருவருக்கும் நட்சத்திர விடுதியில்


