Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மரியாதை…

கரூர் சீனிவாசபுரம் பகுதியில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தலைமையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு திருவள்ளுவருக்கு மரியாதை

செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள் திருக்குறள் வாசிக்க அவர்களுக்கு சிறப்பு பரிசாக திருவள்ளுவர் தெளிவுரை புத்தகம் மற்றும் பேனா பென்சில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருக்குறள் பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!