Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மரியாதை…

பாரத ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர், அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னாள் அரசு கொறடாவும், அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை. ராஜேந்திரன்

தலைமையில் திரளான தொண்டர்கள் ஊர்வலமாக வந்து பாரத ரத்னா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!