Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புலையில்லா சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஒன்றிய ஆணையர் ஞானமணி மருத துறை பொறியாளர் கலைராஜ் திமுக ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல் திருஞானம் தொட்டியம் பேரூராட்சி செயலாளர் விஜய் ஆனந்த் ஒன்றிய கவுன்சிலர்கள் எல் ஆர் எஸ் சுப்பிரமணியன் பிருந்தா செல்வராஜ் முருகன் மேஸ்திரி தீபா செல்லத்துரை முத்துலட்சுமி முத்து செல்வன் கோபால் கிழக்கு ஒன்றிய அமைத்தலைவர் சங்கர் வேல் திமுக நிர்வாகி காடுவெட்டி பூபதி செயற்கை உறுப்பினர் வரதராஜபுரம் மகாமுனி புத்தூர் குணசேகர் குறிஞ்சி நகர் நத்தம் பழனிசாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!