Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை புதிய உச்சம்…

தமிழகத்தில் இன்றும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.6,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை காரணமாக, தங்கம் வாங்குபவர்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது. இதனிடையே வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 78 ரூபாய் 20 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 20 பைசா குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!