Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை….

தமிழகத்தில் ஆபரண  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம்  ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.78.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலையால் சாமானியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!