Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோர்ட்டின் மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி மாலதி. கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு திருமூர்த்தி படுகொலை செய்தார். இது தொடர்பாக பழனி தாலுகா போலீசார் திருமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை
அப்போது போலீசாரால் அழைத்துவரப்பட்ட திருமூர்த்தி, திடீரென 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த திருமூர்த்தியை உடனடியாக போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திருமூர்த்திக்கு தீவிர சிகிச்சையில் உள்ளார்.  இச்சம்பவம் கோர்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!