Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திடீரென திமுகவில் சேர்ந்த திருச்சி அதிமுக நிர்வாகியால் பரபரப்பு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளராக இருந்தவர் இப்ராகிம்ஷா. இன்று இப்ராகிம்ஷா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100 பேர் அமைச்சர் மகேஷை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மீதான செயல்பாட்டின் அடிப்படையில் இப்ராகிம்ஷா திமுகவில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!