Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூந்தமல்லி அருகே பெயிண்ட் கடையில் மீண்டும் பயங்கர தீ விபத்து

சென்னை, பூந்தமல்லி அருகே தனியார் பெயிண்ட் கடையில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று இதே கடையில் தீ விபத்து ஏற்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் மீண்டும் அதே கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்

error: Content is protected !!