நாதகவின் கார்த்திகா உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டது தவெக அரசின் கீழ்த்தரமான செயல் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், அதிகாரமும் ஆட்சியும் நிலையானது அல்ல. இந்த ஆட்சி வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை. பொய் வழக்குப்பதிவு செய்து சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம். கார்த்திகா, அவரது கணவன் உள்பட அனைவரையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கார்த்திகாவை கைது செய்தது கீழ்த்தரமான அரசியல்: சீமான்
