Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விமான கடத்தல் முயற்சி தீவிரவாத செயல்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற ‘ஃபிளை துபாய்’ விமானத்தை கடந்த 30ஆம் தேதி, ஓமனைச் சேர்ந்த துணை பைலட் கடத்த முயன்றார். இந்திய பைலட் ஸ்மித் மச்சார், துணிச்சலுடன் போராடி விமான கடத்தலை முறியடித்து, 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். விமான துணை பைலட் கைது செய்யப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது திட்டமிட்ட தீவிரவாத செயல் என ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ஆலோசகர் அன்வர் கார்கேஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!